87542 71045 | viruthuvel82@gmail.com
About Us

Tamilkavi வலைதளம் என்றால் என்ன?

Tamilkavi என்பது தமிழுக்காக உருவாக்கப்பட்ட ஒரு open source பயன்பாடு. இது மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் அனைவருக்கும் பல்வேறு பயனுள்ள வசதிகளை இலவசமாக வழங்குகிறது.

மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பலமுறை பயன்படுத்தத்தக்க மாதிரிகளை வழங்குகிறது. மேலும், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவத்தக்க ஒரு புதிய project உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Python package மூலம்:

  • Website / App Development
  • AI / ML பயிற்சி
  • தகவல் பகிர்வு
போன்றவற்றில் எளிதாக பயன்படுத்த முடியும்.

யாரெல்லாம் பயன்பெறுவர்?
தமிழாசிரியர்கள், கவிஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் Tamilkavi பயனளிக்கும்.

எங்களின் கனவு

பாரம்பரிய தமிழ் இலக்கியம், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் ஆய்வுகளை டிஜிட்டல் வடிவில் இணைக்கும் ஒரு மேடையாக Tamilkavi விரைவில் உருவாகும்.

தமிழ்க்கவி

பழமையும் புதுமையும் இணைத்து, தமிழ் இலக்கியத்தின் அழகை பரப்புகிறது.

Copyright © www.tamilkavi.in. All Rights Reserved.

Designed by SDWebXperts